பிறந்த ஜாதகரின் படி ராசி நட்சத்திர படி கல்வி தடை , திருமண தடை, தொழில் அபிவிருத்தி , செய்வினை தடை செய்வது வியாதிகள் குணமடைவது போன்ற மந்திரங்களை உரு ஏற்றி பூஜை தகடு செய்து தரப்படும்.
சிறப்பு அட்சரங்கள்: ராஜராஜேஸ்வரி சக்கரம் , புவனேஸ்வரி சக்கரம், பிரத்யங்கரா தேவி சக்கரம், சுதர்சன சக்கரம் , ஸ்ரீ சக்கரம், மஹாமேரு சக்கரம், மகா கணபதி சக்கரம், சிதம்பர சக்கரம் , சுப்ரமணிய நாற்பத்தி முக்கோண சக்கரம் , ஜீவன ராஜா வசிய சக்கரம்.