List of Kaandam

/ காண்டம்




1-வது காண்டம்

ஜாதகர் பிறந்த வருடம், மாதம், தேதி, கிழமை, நட்சத்திரம், லக்கினம் இவைகளோடு முக்கிய பொதுபலன்களை கூறுவது.

Chapter 1

Year, Month, Day, Date of Birth, Star (Asterism) Lagna (Ascendance) and also other important general predications of the entire life, Losses and gains due to their relationship.

2-வது காண்டம்:

வாக்கு, தானம், கல்வி, கண்பார்வை, வித்தை இவைகளை பற்றி விளக்கமாக கூறுவது.

Chapter 2

Manners of speech, Money-matters, Family and Education, Eye-sight.

3-வது காண்டம்

சகோதரர் சகோதரிகளின் எண்ணிக்கை. அவர்களால் ஏற்படும் நன்மை தீமைகளையும், கண்டம் கஷ்டங்களையும், ஆள் அடிமைகளையும், தைரியங்களையும் விளக்கி கூறுவது.

Chapter 3

No. of Brothers and Sisters, Benefits and problems from them, Danger and Difficulties in life servants and courage.

4-வது காண்டம்

தாய், மனை, கட்டிடம், பூமி, வாகனம், லாபம், வியாபாரம், தாயாதி, இறப்பு இவைகளை கூறுவது.

Chapter 4

Mother, House, Building, Lands sight, Properties, Vehicles, Comforts, Business, Treasure, Trove, Cousins' and death in detail.

5-வது காண்டம்

குழந்தைகளின் பிறப்பு, ஆண் பெண் இவைகளின் எண்ணிக்கை. இடையில் ஏற்படும் வியாதி, இறப்பு, படிப்பு, அவர்களால் ஏற்படும் நன்மை தீமை, குழந்தைகளே பிறவாமல் இருக்க காரணம் இவைகளைப்பற்றி கூறுவது.

Chapter 5

Birth of Children, No. of Male and Female and their Diseases, Danger, Death, Education, Benefits or Problems from them and reasons for the absence of issues etc.

6-வது காண்டம்

வியாதி, கடன் வழக்கு எதிரி, இவைகள் எந்தெந்த காலங்களில் ஏற்படும்? எப்பொழுது நீங்கும்? அதற்கான வழிகளை விளக்கி கூறுவது.

Chapter 6

Diseases, Debts, Litigation, Enemies, when these problem arise and when they will disappear how to solve them etc.

7-வது காண்டம்

திருமணம் எந்த வயதில் நடக்கும்? அது எப்படிப்பட்ட வரனாக இருக்கும் மணம் ஒன்றா, இரண்டா? திசை, தூரம், அங்க அடையாளம், நிறம், பெயர், இடையில் ஏற்படும் கண்டம், பிரிவு, மனைவியால் சொத்து, இவைகளை கூறுவது.

Chapter 7

Marriage - when it will take place, the nature of Wife or Husband, one or two marriages, Wife or Husband which direction? Distance? The physical feature of Wife or Husband, Colour, Name, Danger in the middle of life, Separation, Property, Gains from wife etc.

8-வது காண்டம்

எத்தனை வயது வரை உயிருடன் இருப்பார்? எந்தெந்த வயதுகளில் கண்டங்கள், துன்பங்கள் ஏற்படும்? எந்த வருடம், மாதம், நட்சத்திரம், கிழமை, திதி ஓரை, சொந்த வீட்டிலோ அல்லது வெளி இடங்களில் இறப்பார் என்று கூறுவது.

Chapter 8

The Longevity (Life-Span) How long is the life at which period the danger and problem will arise whether death happens in which Month, Year, Star, Day, Thithi, Hora and Death happens in own house or outside of the house or by accident or disease.

9-வது காண்டம்

தகப்பனார் வாழ்வு நிலை, அவரால் ஏற்பட்ட சொத்துக்கள் விவரம், அவருடைய வியாதி கண்டம், மரண காலம், குருவினடத்தில் பெரும் உபதேசம், ஆலயம், மடம் கிணறு இவைகளை ஏற்படுத்துதல் பற்றி கூறுவது.

Chapter 9

The life of the Father, details of getting the properties of the Father, Father's diseases, dangers in his life, his death-time contacting a guru. Establishing temples, Monasteries, wells etc.

10-வது காண்டம்

தொழில் என்ன? எந்தெந்த வயதுகளில் என்ன என்ன தொழிலை செய்வார்? என்பதையும் அதன் ஏற்ற தாழ்வுகளின் காலங்களையும், கூட்டு உத்தியோக உயர்வு, இடமாற்றம் சிரமங்களுக்கான நிவாரணத்தையும் கூறுவது.

Chapter 10

Occupation, occupation during different 'age points, the times of rise and fall in occupation, whether joint business? promotion; transfers in jobs, solutions for such problems.

11-வது காண்டம்

லாபம் எந்த வயதுகளில் கிடைக்கும்? என்பதையும், இளைய மனைவியையும், வைப்பாட்டியையும் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும் இடையில் வரும் அதிஷ்டங்களையும் விலகி கூறுவது.

Chapter 11

Profits, in which age it will come, Second wife or concubine the benefits and problems from them also about lucky opportunities in life.

12-வது காண்டம்

விரையம் எவ்வகையில் எந்தெந்த வயதில் ஏற்படும்? வெளிநாட்டு பயணம் உண்டா? அரசியல் மறுபிறவி, சயன சுகம், மோட்சம் இவைகைளை பற்றி கூறுவது.

Chapter 12

Wastage (Losses) how and what age it will occur? visiting foreign trips, also about political life, rebirth, bed-comforts moksham in detail (solutions for the problem in).