Separate Kaandam /

தனிக்காண்டங்கள்




சாந்திகாண்டம்

முன்பிறவி எங்கே? அங்க செய்த பாவம் என்ன? அதனால் இப்பிறவியில் ஏற்படும் கஷ்டம், நஷ்டம், ஏமாற்றம், வியாதி, கண்டம், தொழில் முடக்கம், திருமணத்தடை, வாழ்க்கையில் முன்னேறாமை, குழந்தையில்லாமை, இத்தொலைகளிலிருந்து நிவர்த்தி அடையும் பரிகாரங்களை பற்றி கூறுவது.

Santhi Kaandam

Details about the previous birth, the sins committed during the previous birth and the resultant problems in this birth, profit and loss, decisiveness, illness, loss in business, marriage problem, no improvement in life, without having any children. Reason for all this problems and their solution.

தீட்சைக்காண்டம்

எதிரிகளுடைய வைப்பு, ஏவல், சூனியம், இவைகளை விலகவும், தொழில் முன்னேற்றம் தடைபடும் காரியங்கள், செவ்வனே முடியவும், வழக்கில் வெற்றி, கல்வி தடை கணவன் மனைவி ஒற்றுமை, ஜனவசியம், இவைகளுக்கு எந்த மந்திரத்தை எத்தனை உரு எந்தனை மண்டலம் செபித்து தாயத்துள் போட்டு அணியவேண்டும்? என்பதை பற்றி கூறுவது.

Deekshi Kaandam

Black magic from the enemies, how to remove the results arising out of it, how to get improvement in business and profession, success in court-cases. Education to achieve-all this, which mantra to chant. How many times to chant the mantra and how wear the talism (Rakshi) etc.

மருந்துக்காண்டம்

வியாதி என்ன? அதற்க்கான மருந்து என்ன? அதை எப்படி சாப்பிட வேண்டும்? எந்த காலங்களில் குணப்படும்? என்பதை பற்றி விளக்கமாக கூறுவது.

Medicine Kaandam (Siddha Medicine)

Which is the disease? the medicine for the disease, how to eat the medicine, when the disease get cured etc.

ஞான காண்டம்

பரச்சிந்தை தொடர்ப்பு கொள்ளும் காலம் ஞானமோட்சம் உண்டா? இல்லையா? யாரால் ஞான உபதேசம் அடைய முடியும் என்பதை பற்றி கூறுவது.

Gnana Kaandam

Development of spirituality, the possibility of attaining wisdom and God. The_ guru or preceptor from who to get wisdom etc.

திசாபுத்தி காண்டம்

ஒவ்வொரு திசைகளிலும் புத்தி வாரியாக நடக்கும் பலன்களை விளக்கி கூறுவது.

Disa-Bhukthe Kaandam

The happening. according to the life bhukthis in various Dasas.

பிரச்சனை காண்டம்

வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களை பற்றி கேக்கும் ஆறு கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிப்பது.

Prakshanai Kandam

The answer for six questions to solve the problems in life.